Wednesday, September 19, 2007

சேதுசமுத்திர திட்டமும், ராமாயணமும்

எல்லா தமிழர்களும் ஒன்று பட வேண்டும். ஆரிய விசப்பாம்பு, தன் கொடிய அகண்ட நாக்கினால், நம்மை கொத்தக் காத்துக் கொண்டு இருக்கிறது. நம்மையெல்லாம் போலி ராமாயண கதைகளில் வரும் சுக்கிரீவன் போலவும், வீபிசினன் போலவும் நினைத்து கொண்டு இருக்கிறது.

ராமாயணம் ஓரளவு உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த யுத்தத்தின் ஆரியக் கற்பனைக் குறிப்பு, அவ்வளவே. வாலியை நேருக்கு நேர், நின்று எதிர்கொள்ள முடியாத கோழை ராமன் , ஒளிந்து நின்று முதுகுக்குப் பின்னால் குத்தினான். இதற்கு அவன் தம்பி சுக்கிரீவன் உதவினான். இதற்கு அவர்கள் கூறும் காரணம் வாலி சுக்கிரீவனின் மனைவி மீது ஆசை பட்டான் என்று.

அதே போல வீபிசினன் , ராவணன் சீதை மீது ஆசை பட்டதாகக் கூறி, தன் சொந்த அண்ணனை காட்டிக் கொடுத்ததினால் தான் ராமன் வெற்றி பெற்றதாக கதை கூறுகிறது.

ஆரியர்களின் கற்பனை எவ்வாறு வேலை செய்திருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும்.

1. திராவிட அரசர்களின் சகோதரர்களை அவர்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும்.
2. அப்படி இழுப்பதற்கு பெரிய காரணம் வேண்டும் ( மேலே கூறிய காரணங்களின் ஒற்றுமையைப் பார்த்தால் அவை எவ்வளவு போலி என்று புரியும்) .

பத்தாயிரம் பொண்டாட்டிகளுடன் குடும்பம் நடத்திய தசரதனின் மகன் ராமனை சுத்தமான ஒழுக்கமானவனாகக் காட்டி, ஒழுக்கத்துடன் வாழ்ந்த ராவணனையும் , வாலியையும் பெண் மோகம் கொண்டவர்களாக ராமாயணம் பறை சாற்றுகிறது.

வேதங்கள் என்று நம்மை பிரித்து , நாமெல்லாம் கூலி வேலை மட்டுமே செய்ய வேண்டும் , தாங்கள் தான் கல்வி கற்க தகுதியானவர்கள் என்று கூறினார்கள் (1952 ல் கூட குல கல்வி முறையை கொண்டு வந்தவர்கள் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்திருப்பார்கள்?). நம்மை கல்வி கற்க விடாமல், அவர்கள் எழுதிய புரட்டுகளையும் பொய்களையும் நம் மீது திணித்தார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டும், தூங்கிக்கொண்டும் நாம் இருக்க முடியாது. இவர்கள் ராமாயணத்தை காட்டி சேதுசமுத்திர திட்டத்தை தடை செய்வார்களே ஆனால், நம் வரலாறு படி ராமாயணம் ஒரு புரட்டு.
நாம் இந்தியாவில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும்.

இந்த திட்டத்தை நாம் கண்டிப்பாக நிறை வேற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இது திராவிடர்களின் மானப் பிரச்சனை.

2 comments:

Anonymous said...

I agree with your comments. Even though I still feel proud of being a dravidian we should just see the development of our state from this project irrespective of aryan/dravidian.

Thamizhan said...

தமிழ்நாடு முன்னேறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற வெறியர்களின் புதிய ராமாயணமே நடப்பது இன்று.

எத்தனையோ திடீர் அக்கறை பார்ப்பனர்களுக்கு.மீனவர்கள் மீது அக்கறை,தோரியத்தின் மீது அக்கறை,சுற்றுச் சூழ்ல் மீது அக்கறை,இந்திய பாது காப்பு..புலி வருது..புலி வருது..,ஒன்றுமே எடு பட வில்லையா? இருக்கவே இருக்கிறான் ராமன்.ராமன் பால்ங்கட்ட வில்லை என்பது புரியாத மடையர்கள் இல்லை,அது பாலமுமில்லை என்பதும் புரியும்.
தெரிந்தும் செய்வது தான் பச்சைத் தேவடியாள் தனம்.அதாவது பிழைப்பிற்காகச் செய்கிறார்கள்.இந்தக் கும்பல் அரசியலுக்காகச் செய்வது அசிங்கத்தின் சிகரம்.

அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த எதிர்ப்பை ஒழித்துக் கட்ட முனைவோம்.