Monday, August 13, 2007
வாழ்த்துக்கள் பதிவர்களே!!!
இப்பொழுது தான் பதி விட வந்தாலும், நான் இந்த தளத்தின் நெடு நாள் வாசகன். வெட்டிப்பயல், லக்கிலுக், இம்சை அரசி, இளா, ஓசை செல்லா, அரை பிளேடு, குமரன், ஆசிப் மீரான், சிவபாலன், செந்தழல் ரவி, விடாது கருப்பு, இட்லி வட, அபி அப்பா, மங்கை, நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ், அருட்பெருங்கோ ( இவருடைய சமீபத்திய காதல் கவித ஒண்ணு மிகவும் அருமை)...இன்னும் பல நண்பர்களின் பதிவுகளை மிகவும் ரசித்து இருக்கிறேன். இவர்கள் போன்றோரின் திறமைகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உங்கள் அனைவரையும் வலைப்பதிவுகளில் சந்திப்பத்தில் மிகவும் சந்தோசம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
வாங்க வாங்க!!!
தோழர் தீரன்,
தாங்கள் அதிகம் எழுதாவிடினும் நல்ல கருத்துக்களுக்கும் அருமையான எண்ணங்களுக்கும் சொந்தக்காரர் ஆயிற்றே!
இனி என்ன! சுபம்தான்... வலைப்பதிவில் கலக்குங்கள்.
புகழ்ச்சிகளுக்கு மயங்கி விடாதீர்கள்.
இகழ்ச்சிகளுக்கு துவண்டு விடாதீர்கள்.
நாம் அன்னையிடம் குடித்தது தாய்ப்பால் அல்ல. அது தமிழ்ப்பால்.
வெற்றி முரசு கொட்டட்டும்! புதுத் தெம்புடன் புறப்படுங்கள்!!
வாங்க வாங்க.
நல்வருகையா இருக்கட்டும்.
வெட்டிப்பயல் சைட்...
வாங்க வாங்க!!!
தங்கள் வரவேற் பிற்கு மிக்க நன்றி வெட்டி!!! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. எனது நண்பர்கள் வட்டாரத்தில் மிகவும் பெயர் பெற்றவர் தாங்கள்!! நக்களும் நையாண்டி களூம் ரொம்ப சூப்பர் !!!
விடாதுகருப்பு said...
தோழர் விடாதுகருப்பு அவர்களே... தங்களின் ஊக்கத்திற்க்கும் ஆக்கத்திற்க்கும் ரொம்ப நன்றி...
கண்டிப்பாக நமது தமிழ்க்கொடியை காத்து நிற்பேன்!!!
மாசிலா said...
மிக்க நன்றி மாசிலா!!!
வரவேற்கிறோம்!!!
வரவேற்கிறோம். கலக்குங்க.
அருட்பெருங்கோ said...
வரவேற்கிறோம்!!!
சிறில் அலெக்ஸ் said...
வரவேற்கிறோம். கலக்குங்க.
நன்றி அருட்பெருங்கோ மற்றும் சிறில் அலெக்ஸ்...
வாங்க வாங்க வாங்க. மனதார வரவேற்கிறோம். வந்து கலக்குங்க.
வாங்க! வரவு நல்வரவாகட்டும்!
களத்தில் இறங்கி கலக்குங்க!
நன்றி காட்டாறு மற்றும் சிவபாலன் அவர்களே..
நல்வரவு! வாழ்த்துக்கள், தீரன்!
Post a Comment